3353
எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி திரையைக் கொண்ட டிவியை முதன்முறையாக தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. 65 அங்குல கொண்ட ஆர்எக்ஸ் மாடல் டிவி, சிறிய பெட்டி ஒன்றை அடிதளத்தில...